தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை

img

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தஞ்சாவூர் வட்ட மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சாவூர் வட்ட மூன்றாவது மாநாடு, மே 25, ஞாயிறு அன்று தஞ்சாவூர், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.